எண்ணங்கள்...

கண்ணே உன் கண்களை காணும் வரை
     என் உள்ளம் நிலையாய் இருந்ததடி...

உன் கண்கள் என் திசை பார்க்கும் வரை
     என் நெஞ்சம் என்வசம் இருந்ததடி...

உன் பேச்சில் அமுதம் மழையாக
     பொழிந்திடவே என் மனம் இனித்தடி...

உன் கால்களில் கொலுசில்லாத குறை
     உன் சிரிப்பில் அறவே மறைந்ததடி... :)

Comments

Srinidhi said…
hey is dis ur own poem...? r...

neways its good
vrraghy said…
yeah ofcourse, its mine...!
cant b'live me writing such lines...? :)
ujwala said…
like the last two lines... :)

Popular posts from this blog

A Tamilian's Tribute to an Apple

Belur & Halebidu - II

Kuru kuru kangalile...