நொடி

Sitting vetti(jobless) at home during my semester hols last year, i started writin something on a paper that was just lying on my table.
I still wonder how this came into my mind and i instantly wrote them down...
Within some 4-5 minutes!!!
I was very much impressed by myself. I still am...! :)

நாங்கள் சந்தித்தோம்.
நேருக்கு நேர்.
அந்த நொடி - (ஓர் உலகம் உண்டாகி அழிந்த நொடி)
அவளைப் பார்த்த அந்நோடி-
எனக்குள் ஓர் மாற்றம்.

"அவளுக்கும் அதே போல் ஓர் மாற்றம்
ஏற்பட்டிருக்க வேண்டும்"
-என்று நினைத்தால் அது என் முட்டாள்த்தனம்.

ஆனாலும்,
"அப்படி ஏதேனும் நிகழ்ந்திருக்கக்
கூடாதா?"
-என்று எனக்குள் ஓர் சின்ன (சொல்லப்போனால் பெரிய)
ஏக்கம்.
எல்லாம் அவளது தாக்கம்.

இவையனைத்தும்...
அவள் என்னைக் கண்ட நொடிக்கும்,
கடந்து சென்ற மறு நொடிக்கும் இடையே
எனக்குள் நிகழ்ந்தேரிய ரஸாயந மாற்றங்கள்...

Comments

Popular posts from this blog

A Tamilian's Tribute to an Apple

Kuru kuru kangalile...

Out at the Lakes