செல்...!

I wrote this in less than 5 mins...
Just now...!
Dont know if there are any grammatical errors...
If any, plz forgive me... :)


நான் சொல்லி மதிக்காத நெஞ்சம், எனக்கெதற்கு...?
செல். அவளிடமே செல்.
நீயும் சென்றுவிடு...!

அவளை பிரிந்தது போதாதென உன்னையும் பிரிகிறேன்...
தனியே அழுகிறேன்...! :(

பிறகு மருபடியும் அடிபட்டு வா...
எனது வைராக்யம் உனக்கெங்கே போயிற்று...?

நீ அழுதது போதாதென என்னையும் அழ வைக்கிறாயே...?

நீ இன்னமும் எனது மனம் தானே...?
இல்லை, அவளுடன் சேர்ந்து நீயும் மற்றவர்களை
புண்படுத்த பழகிக்கொன்டாயா...?

நான் அறிந்ததை நீயும் அறிய வேன்டாம்...
மறுபடியும் துன்பமுற வேண்டாம்...! :(

Comments

bhaaradwaaj said…
psychological illusion..:)
bhaaradwaaj said…
psychological illusion...:)

Popular posts from this blog

A Tamilian's Tribute to an Apple

Kuru kuru kangalile...

Out at the Lakes