போ நீ போ !

Conversation with A & B. A waiting outside the toilet. B inside.


டேய் சீக்கிரம் வா டா!
          போயிட்டு தான டா வர முடியும்...
அப்ப போ !
          வந்தா தான டா போக முடியும்...
வரலன்னா ஏன்டா போன?
          வர்ற மாதிரி இருந்துது போனேன்...
சரி, வரலன்னா வர வேண்டிது தான?
          சரி, வர்றேன் இரு. *coming out* இப்ப போ...
போயித் தொல!
          இப்ப தானே வந்தேன், மறுபடியும் போக சொல்ற...?
டேய்! வெளிய போய்த்தொல டா!
          இத்தன்னேரம் வெளிய தான போய்க்கிட்டிருந்தேன்...! :D
ஐயோ! நகரு டா! :@
          சரி சரி அழாத ! போ போ ! வந்தாலும் போக முடில, போனாலும் போக முடில. என்ன வாழ்க்க டா ! :|


Comments

Varun said…
Thamizh!! The magic of Word Play! :D
yeah! Tamil's awesome, no?

Popular posts from this blog

A Tamilian's Tribute to an Apple

Kuru kuru kangalile...

Out at the Lakes