Posts

Showing posts from March, 2014

கனவுகள் கரையலாம்

கனவுகள் கரையலாம் நினைவுகள் மறையலாம் கடமைகள் தடுக்கலாம் இரவு முடியாதோ! ஒரு முறை இந்த உலகம் தான் மரு கனம் எங்கும் கலகம் தான் ஒரு துணை கொண்டு உலவ தான் காதல் பிறக்காதோ! கரைகளும் மலைகளும் அலைகளும் இலைகளும் மேகமும் தாகமும் ஏக்கமும் தூக்கமும் இளைய கோவின் இசையதில் வாழ்வு மூழ்காதோ! மடமைகள் ஒழியலாம் ஒளியதும் பிறக்கலாம் பாரிதும் செழிக்கலாம் நெஞ்சம் ஏங்காதோ! ஒரு உடல் இன்று மடியலாம் கடலதில் சென்று முடியலாம் மனததில் சோகம் மூளலாம் அன்பும் விலகாதோ! கனவுகள் கரையலாம் நினைவுகள் மரையலாம்... - Inspired by  பழைய சோகங்கள்  from ஈரவிழிக் காவியங்கள், wrote this for a tune that I made up but couldn't dare to record it. For world peace.