மாவடு

வருமா காலம் காத்துக் கிடந்து
விருமான் அருளத் திருமா மிளிர்ந்து
பெருமானிடத்துப் பல்பிணி போக்கும்
சின்னஞ் சிறுமா வடு.


P.S. Does this quality to be labelled a வெண்பா?

Comments

Popular posts from this blog

A Tamilian's Tribute to an Apple

வேண்டாம் மைத்துனா வேண்டாம்!

Belur & Halebidu - II