An ode to மாவடு
வருமா தருணம் எதிர்பார்த் திருந்து
விருமான் அருளத் திருமா மிளிர்ந்து
பெருமா னிடத்துப் பலபிணி போக்கிடும்
சின்னஞ் சிறுமா வடு!
(இது பல விகற்ப இன்னிசை வெண்பா)
I just realized that I missed to include the correct version of what sparked it all! Oh, and this is Avalokitam-certified!
Anyway, nothing like மாவடு!
Comments