க்ரேசி மோகம்
16-October was Crazy Mohan's birth anniversary. The crazy me wanted to write a வெண்பா for the occasion — I did start, but couldn't finish. I now have. I'm sure he'd've appreciated it and encouraged me, despite this being very simple and average :)
க்ரேசி மோகம்
ஆக பொழுதெலாம் நித்தம் கதைபேசி
சோக நினைவெலாம் பித்தம் தலைக்கேறிப்
போக நகையாட தத்தம் மனம்க்ரேசி
மோக னிடம்ஓ டிடும்.
இது ஒரு விகற்ப இன்னிசை வெண்பா
க்ரேசி மோகம்
ஆக பொழுதெலாம் நித்தம் கதைபேசி
சோக நினைவெலாம் பித்தம் தலைக்கேறிப்
போக நகையாட தத்தம் மனம்க்ரேசி
மோக னிடம்ஓ டிடும்.
இது ஒரு விகற்ப இன்னிசை வெண்பா
Comments