வண்டுமுருகப்பா

வக்கீ லிடைகடுப் பாய்வழக் காடியும்
வஞ்சகம் வீழ்ந்துஜா மீனிலா வாடியும்
வட்டச் செயலராய் பேருதை வாங்கியும்
வாடா துழைத்திடும் வண்டு.

Happy birthday, dear Vadivelu! Our lives would've been a lot less cheerful, if not for you!



Comments

Popular posts from this blog

A Tamilian's Tribute to an Apple

வேண்டாம் மைத்துனா வேண்டாம்!

Belur & Halebidu - II