சிந்தா மணி

உன்பா லளவிலா பற்றுள் ளவனடி
என்பா லுவந்தோதி போதித் தருளடி
அன்பா லியம்பமு தாயோர் அளவடி
வெண்பா தினம்சிந் தடி!

(இது பல விகற்ப இன்னிசை வெண்பா)

Comments

Popular posts from this blog

A Tamilian's Tribute to an Apple

வேண்டாம் மைத்துனா வேண்டாம்!

Belur & Halebidu - II