தனித்தணி

ஆழி கடந்தப்பா லிங்குவந் தேறிட
ஊழி கடிந்தெப்பா லிங்குசென் றோடிட
பாழி குடைந்திப்பா லூனுயிர் வாடிட
தன்னந் தனியே தணி!



*ஊழி = உலகு;
எப்பால் = எவ்விடமும்;
பாழி = வெறுமை
தணி = ஆறு

(இது பல விகற்ப இன்னிசை வெண்பா)

Comments

Popular posts from this blog

A Tamilian's Tribute to an Apple

வேண்டாம் மைத்துனா வேண்டாம்!

Belur & Halebidu - II