I wrote this in just 10 mins when i actually forced myself to write somethin... :)
1 or 2 lines may sound awkward, but still... :)
வா ! செல்வோம் அந்த நிலவுக்கு,
சொல்வேன் நீயே அழகென்று.
வா ! செல்வோம் அந்த செவ்வாய்க்கு,
சொல்வேன் நீயே சிகப்பென்று.
வா ! செல்வோம் அந்த ஆகாயத்திர்க்கு,
சொல்வேன் உன் மனம் வெளுப்பென்று.
வா ! செல்வோம் அந்த ஆழ்கடலுக்கு,
சொல்வேன் உன் குணம் மிருதுவென்று.
வா ! செல்வோம் எந்தன் வீட்டிற்கு,
சொல்வேன் நீயே என் துணையென்று.
வருவாயா...? :)
Meaning:
Come ! Let's go to the moon,
I'll say you are more beautiful.
Come ! Let's go to Mars,
I'll say your face is more red.
Come ! Let's go to the sky,
I'll say your heart is whiter.
Come ! Let's go to the deep ocean,
I'll say your character is softer.
Come ! Let's go to my home,
I'll say you are my partner.
Will you come...? :)