Posts

Showing posts from 2012

உன்னைக் கண்டேன் பெண்ணே

Image
கர்நாடக சங்கீதத்தில் எனக்கு ஈடுபாடு  மிகவும் அதிகம். எவ்வளவு அதிகம் என்றால், நான் நுழைந்து அதை அவமரியாதை செய்யக் கூடாது - என்ற அளவுக்கு அதிகம்.

எனக்கு 7 அல்லது 8 வயது இருக்கும்போது, முதல் முறையாக நானும் என் தங்கையும் "பாட்டு  க்லாஸ்" சென்ற ஞாபகம். நாங்கள் முதன்முதலில் கற்ற பாடல் ஆத்மா ராமா! ஆனந்த ரமணா!.


நன்றி: @sandepantz, நேயர் விருப்பத்திற்காக பாடியமைக்கு.
இப்பாடலின் மிகச்சமீபத்திய வடிவம்:இந்த ஒரு பாட்டை மட்டுமே அடுத்த இரண்டு மாதங்களுக்கு தினமும் வீட்டுத் திண்ணையில் அமர்ந்து நாங்கள் 'சாதனை' செய்ததாக ஞாபகம். அக்கம்-பக்கத்தாரெல்லாம் எங்கள் இசையை விரும்பிக் கேட்பதாக நினைத்த நினைவும் கூட. ஒவ்வொரு சனி-ஞாயிறும் காலை 8 மணிக்கு பாட்டு வாத்தியார் வீட்டில் அப்பா கொண்டு விடுவார். தாமதமாக ஆரம்பித்து சரியாக 8:55 ஆனதும் அங்கிருந்து அடுத்த வீட்டுக்குள் நுழைந்து ஸ்ரீ கிருஷ்ணா தொடர் காண சென்று விடுவோம். முதல் நாளில், யாரோ இரு சிறுவர்கள் தங்கள் வீட்டுக்குள் நுழைந்து தொலைக்காட்சி பார்க்கக் கேட்டதும் அவர்களுக்கு என்னவோ போல் இருந்திருக்க வேண்டும்; பிறகு பழகியிருக்கும். இது தெரிந்து அ…

தோழி!

கைவிரல் பட்டதும்நெஞ்சிலே ஓர்நொடி ஆழிப் பேரலைவருவதேன் தோழி! கைப்பேசியில் நீஅழைத்திடும் போதெலாம் உள்ளம் ஓர்முறைபதைப்பதேன் தோழி!
பேருந்திருக்கையில் நீஅமர்ந்திருக்கையில் ஜன்னல் வழியுலகம்கண்டுதான் ரசிக்கையில் ரசித்திடும் கண்களின்கண்ணிமை மையினைக் கண்டுதான் என்மனம்பூரிப்பதேன் தோழி!
தடுமாறும் போல்செல்லஉன்கரம் பிடித்ததும் ஏதும் ஏற்படாதுநீ சென்றுவிடுகையில் தீ-வலம்வருவார்போல் நான்கட்டும்கோட்டைகள் எண்ணிக்கை எடுத்துரைக்கவயதில்லை தோழி!
நாளொன்று போனதும்நிசியெலாம் நான்காணும் கனவுகள முழுவதும்நீ வந்திருந்தாலும் அருகில் அமரஅங்கில்லை என்றதுமே அலைகள் யாவும்அனல்களடி தோழி!
இவ்வாறு நான்கொண்டகுமுறல்கள் ஓர்புறம் மண்டிப் புதைந்துமண்ணாகிப் போனதும் மந்திரம் இட்டார்போல்மனமோ இன்றிங்கு வேறெதோ வேலைகள்விரும்புதடி தோழி!
மணமகன் அறைக்குள்மாந்தர்பல சிரிக்கையில் மனமதன் மாற்றத்தைநான் புரிந்திருக்கையில் ஒருகணம் உன்னிடம்வாய்திறக்கக் கோரி மறுமனம் கூறஎன் செய்வேன்காதலியே!
வந்தவன் வழிவிட்டுப்போனதும் வழியின்றி வந்தென்னை வாழ்க்கைத்துணையாக்கிக் கொள்வாயா? வெறுப்பில் வெகுநாட்கள்விழிமூடி வாழ்ந்துதான் வேறொரு வலியோனின்வழிசென்று விடுவாயா?
வேகத்தில் வாய்வந்துவார்த்தை…

வாழ்க்கை

வாழ்க்கை
வாழ்க்கை ஸ்தம்பித்தது. இருள் அவன் அருகில் நின்றுகொண்டு வெளிச்சத்தை சிறிதும் எட்ட விடாமல் இறுமாப்புடன் சிரித்தது. நீர் வற்றிப்போய் கண்கள் செய்வதறியாது தவித்தன. உடலில் உள்ள ஒவ்வொருதுளிக் குருதியும் உறைந்தது. தலை சுற்றியது. மனம் மூழ்கியது. இவை அனைத்தும் இவ்வாறிருந்தும்கூட அப்பொழுதும் மூளை வேதாந்தம் பேசியது. கடந்த சில வருடங்களாக தொடர்ந்து மூளையை மட்டுமே கேட்டு நடந்ததற்கான விளைவு - சற்று முன் நிகழ்ந்தேறியது.

நேற்றைய முன் தினம்
"டேய் நீ உள்ள வரப்போறியா இல்லையா?", என்றாள் வாசுகி.

"கோவிலுக்குள்ள தான் உங்க சாமி இருக்கா? ஏன், வெளிலேருந்தே கும்பிட்டா போறாதா?" தன் வழக்கமான மொழியில் கேட்டான் வாசுதேவன்.

"சரி, உன்ன திருத்த முடியாது! நா ஒரு பத்து நிமிஷத்துல வந்துட்றேன், கொஞ்சம் இங்கேயே இரு! பொண்டாட்டிய விட்டுட்டு போன பாவத்த வாங்கிக் கட்டிக்காத!" என்று செல்லமாக சொல்லிவிட்டு உள்ளே சென்றாள்.

"சரி, போறது தான் போற, அப்படியே எனக்கும் சேர்த்து ஏதாவது வேண்டிக்கோ!"

"இவனுக்கு இனிமேலாவது நல்ல புத்திய குடு-ன்னு வேண்டிக்கறேன்" என்று சொல்லிக்கொண்டே சென்றுவிட்டாள்…

சைஞ்...சைஞ்!

"ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் எனக்கொரு கவலயில்லே!" - என்றென்றும் ராஜா, இல்ல! அதுக்குப் பிறகு ஒரு பாடலை நான் அத்தனை முறை தொடர்ந்து கேட்டது, இந்த பாடலை தான்.

பாடல்சைஞ்...சைஞ்!பாடியவர்மகிழினி மணிமாறன்
(என்ன ஒரு பெயர்! அதுவும், இதுவே இவருக்கு முதல் பாடலாம்!) பாடலாசிரியர் தெரிந்தால் சொல்லவும். நன்றி.இசையமைப்பாளர் இமான் படம்கும்கிஇயக்குனர்பிரபு சாலமன்
நான் இங்கு ஒன்றும் பெரிதாக சொல்லப்போவதில்லை. ஏதோ, எனக்குத் தோன்றுபவற்றை தோன்றுவன போலவே சொல்ல விழைந்துள்ளேன். சரி, பாடல் இதோ.

சைஞ்...சைஞ்!

சைஞ்...சைஞ்!

கையளவு நெஞ்சத்துல கடலளவு ஆச மச்சான்
அளவு ஏதுமில்ல... அது தான் காதல் மச்சான் நாம ஜோரா மண் சேரா விட்டாலும் நெனப்பே போதும் மச்சான்!
சைஞ்...சைஞ்!
முதல் இரண்டு வார்த்தைகளிலேயே என் மனதில் உதித்தது - கே.பி-யின் 'கையளவு மனது' தான்.'கையளவு நெஞ்சம், கடலளவு ஆசை' - நான் தினமும் பார்த்த, பார்க்கிற, பார்க்கப் போகிற கணக்கற்ற அளவிலான மக்களின் நிலை - இந்த வரி தான். பெரும்பாலும், எல்லாம் 'வரவு எட்டணா செலவு பத்தணா' வகையறா. குற்றம் சொல்ல என் தாத்தா இப்பொழுதில்லை, தாய்-தந்தையருக்கு நேர…

ஆறுதல்

கண்ணீரே காணாதுகவலைகள் இன்றிநான் சுற்றித் திரிந்தநாட்கள் இனிஇல்லை. கள்ளங் கபடம்ஏதும் இன்றிநான் சிரித்துப் பேசியநிமிடங்கள் இனிஇல்லை.
தத்தித் தடுமாறிதவழ்ந்த அந்நினைவெல்லாம் எப்போதும் நினைவில்வந்ததாய் நினைவில்லை. வருவார் போவாரெலாம்தூக்கிக் கொஞ்சிய அழகிய முகமும்அழகாய் இனிஇல்லை.
ஓடிப் பிடித்துஆடிய நண்பர்கள் கூப்பிடும் தூரத்தில்இப்போது இங்கில்லை. உடன் விளையாடியநண்பர்களுக்கும் எனக்காண நேரம் என்பதேஒருபோதும் வரவில்லை.
கீழே விழுந்துமண்ணில் புரண்டு முழங்கை முட்டிஅனைத்தும் சிராய்த்து பீறிட்ட ரத்தத்தில்கைப்பிடி மண்தூவி மகிழ்ச்சியாய்ச் செலவிட்டநிமிடங்கள் இனிஇல்லை.
நாளொரு ஊர்சென்றுபலரையும் சந்தித்து பணமீட்டிப் பொருள்சேர்க்கும் புத்தியும்இருந்தாலும் ஆளுக்கொரு தூண்கொண்டுஅகமகிழ்ந்த அந்நாட்கள் அழுது புரண்டாலும்வரப்போவதும் இல்லை.
'இது தான்வாழ்க்கை, மறுப்பதற்கேஇல்லை' என்றொரு பக்குவம்ஒருபக்கம் இருந்தாலும் மனதொன்று படைத்தமானுடனாய்ப் பிறந்தமையால் எழுதிப் புலம்புவதும்ஓர்வகை ஆறுதலே!
- வ.ர.ராகவன்.

Naaradich Chindhu

Eons ago, I had made a post on one of my favorite Tamil folk songs "Valli Kanavan Perai" from Kaavadich chindu. It does remain the same. Listen to it here:சரி, என்ன தான் அந்த பாட்டு நல்லா இருந்தாலும் என் புத்தி என்னை விட்டு எங்க போகும்! அதான் ஏதோ எனக்கு தோணினத எழுதி ஒரு பாட்டா பாடிருக்கேன், மன்னிக்கவும், படிச்சிருக்கேன், இதோ.

Cacophony alert!நாரடிச் சிந்து

கள்ளி அவளின் பேரை
கண்டவன் சொன்னாலும்
கைகள் துடிக்குதடா, அவனை
கொள்ளத் துடிக்குதடா!

Mall-உக்கும் cinema-வுக்கும்
செலவுகள் செய்ததெல்லாம்
சும்மா வந்ததில்ல டா, என் நண்பா,
சம்பாதிச்சு செர்த்ததடா!

வெக்கம் மானம் போனால் என்ன!
சூடு சொரணை போனால் என்ன!
இதெல்லாம் சகஜம்டா, மச்சி,
வந்த figure-உம் போனதடா!

Manicure-உம் செய்வதற்கும்
Money withdraw செய்வதற்கும்
நல்லா என்னை use பண்ட்டா டா, மாப்ள!
use-n-throw-வா ஆயிட்டேனே டா!

இவ போனா இன்னொருத்தி,
அவளும் போனா வேறொருத்தி,
அப்படின்னு சொல்லாத டா, அது பேர்,
காதலே இல்லையடா!


Thanks to http://madhavipanthal.podbean.com/2009/08/12/valli-kanavan-perai/ for the song!
Also to http://www.karnatik.com/shru…

The Bliss of Beauty

சந்திரன் முன்வந்து மேனிதன் புண் நீக்கி
பிரமனின் கைகளில் கொடுத்தனனோ!

பார்க்கடல் பாலினில் வெல்லமும் உடன்சேர்த்து
பிரமனும் உன் நிறம் கொணர்ந்தனனோ!

ஆயிரம் ஆயிரம் பருத்திகள் பிறந்ததும்
உன் மேனி பேணவே மாய்ந்தனவோ!

இருளும் ஓரிரவுன் கண் மையைக் காணவே
தான் கொண்ட கர்வம் தொலைத்ததுவோ!

மண்ணெலாம் வென்ற அம் மன்னாதி மன்னரும்
நின்பாதம் பார்த்ததும் பணிந்தனரோ!

கள்ளியுனைக் கண்டதும் ஓயாது ஓலமிடும்
காற்றுமே ஓர்கணம் கல்லானதோ!

கவிஞன் அல்லாத இக் கிறுக்கனையும் கொஞ்சம்
கிறுக்க வைத்ததும் உன் குழலோ!

நங்கூரம் கொண்டுதான் நிலையாய் நின்ற என்
நினைப்பை நகற்றியதும் உன் நிழலோ!

What good has the Earth done, to hold thy ground!
What sin have we done, to have known Gold before thou!

All these days, my cribbing of my birth, has finally paid off with thy presence here!
But those coming days when I can’t see thou – what a pain would it be, oh dear!

Wish I were a woman, for I'd love to be competing with thou.
But thankfully I’m not, for I’d just be jealous than writing these in a flow!

Atheism is flawed, for all I know.
And Theism is all about Thou…

Belur & Halebidu - II

Image
So we came out of the Hoysaleshwara Temple Complex and  proceeded to the nearby Jain Temples. There was a single complex with huge shrines for 3 deities: Aadhinatha, Paarshvanatha & Shaanthanatha.


And as with most other ancient temples, there were intricate sculptures all over, not wasting an inch.


There was HUGE statue of a Thirthankara, must be one of the 3 I had mentioned earlier, but don't know who. Made of a SINGLE rock, he looks magnificent, with a serpentine holding his back and serving as an umbreall. And there's a signature smile - which is the best of anything you'd come by.


And another one, again, forgot who - was just standing there, with nothing adorning him. Nirvana, perhaps. But philosophy aside, I loved the hairstyle! I'm even sporting a similar one now! ;)


A *slightly* revamped version of the last one. Just for a wallpaper with a dark background.


Well, with the Shiva temple right next to this complex - which was a lot similar to the Hoysaleshw…

kangaL iru kangaL

Wrote this in ultimate boredom accompanied by a lou mood. Owing to the lack of knowing any singer who could do better than me, I sang this whole thing myself, added some whistling & snapping, reduced the noise, thanx to Audacity on my aweomatic Ubuntu, and after 5-6 rounds of scrutinizing for world peace, published it. Phew!

The lyrics are here, so, sing along. And make sure to visit a rehabilitation centre after this.


கண்கள் இரு கண்கள்
கண்கள் இரு கண்கள் காணும்போதே
கனவுகள் கொண்டேனே!
கனவிலும் அந்த கண்கள் இரண்டும்
கண்டிடக் கண்டேனே!

வார்த்தையொரு வார்த்தை வந்தால் பெண்ணே
வாய்விட்டுச் சொல்வேனே!
வந்த ஒரு வார்த்தையும் வழுக்கிடத் தானே
வலியினில்  நின்றேனே!

வாழ்க்கையொரு வாழ்க்கை வாழ்ந்திடத் தானே
வானவில் வளைத்தேனே!
வாழ்க்கையில் வசந்தம் வளர்ந்திடத் தானே
வானத்தை வென்றேனே!

கரம் எந்தன் கரத்தினில் கொள்வாய் கண்ணே
காரணம் சொல்வேனே!
காரிருள் மேகம் பொழிந்திடத் தானே
காதலும் செய்வோமே!


வாழலாம் வா வா!

நீயும் நானும் இந்த வையத்தினை விட்டு
தூரம் செல்வோம் அந்த வானம் வெல்வோம்!
சாவும் வந்து நம்மைக் காணாது நிற்க
வெற்றி என்போம் அது வாழ்க்கை கொள்வோம்!

தூரம் என்ன தூரம் பெண்ணே நீ
எந்தன் கண்ணில் நிற்கும் முன்னே
காலம் என்ன காலம் பெண்ணே என்
கால்கள் வேகம் கண்டிடு கண்ணே!

கண்ணில் உள்ள கனவுகள் எல்லாம்
காட்சிகளாக்கிக் காண்போம் வா வா
அறமே கொண்டு பொருள் தள்ளி வாழ்வோம்
வருவது வரட்டும் வாழ்வா சாவா!

பாதை பற்றி பயமில்லை பெண்ணே
பாராளும் ஈசன் துணையுண்டு கண்ணே
போர் ஒன்று மூண்டாலும் போவதேன்றானபின்
போவதற்கிடமொன்று கொள்ளலாம் பின்னே!

ஆதிக்கடவுளாம் ஆனைமுகத்தான் அருள
அறுபடை அகம் கொண்ட ஐயனும் அகம்கொள்ள
அன்பும் அறிவும் அனைத்தும் நினைவிருக்க
அடியேன்  துணைவி ஆகவும் மனம்வருமோ!

- வ.ர.ராகவன்.

Belur & Halebidu - I

Image
On the night of 3rd Feb '12, two guys rushed through the crowds at the Majestic Bus Terminus at Bangalore, and found themselves a pair of seats in a bus that would take them somewhere to witness the awesomeness of the Hoysala Empire, which would be clear in their majestic & intricate carvings of their Gods and demi-gods and courtiers and countrymen! The Hoysalas had ruled for nearly 4 centuries, and the temples of Belur, Halebid & Somnathpur had taken them more than some 150 yrs!

This was the route for the whole journey. The bus to Belur started from Bangalore, by 10:30, and somewhere in the bus, I was non-stoppingly & nonsensically chatting with Veerabhadram on topics like History, Mythology, etc, just to realize that I didn't even *still don't* know a percentage of what he does! Well, the only thing I remember cribbing abt was he not bringing his iPad along, for we could read something in the dim light. Nyway, we slept off as early as 12 or 1, just to wake up…