Posts

Showing posts with the label வெண்பா

கண்ணன் அனுபூதி by Crazy Mohan

திரு.கிரேஸி மோகன் அவர்களின் 70-வது பிறந்தநாள் நிகழ்ச்சியில் அவர் இயற்றிய ' கண்ணன் அனுபூதி '-யில் இருந்து சிலவெண்பாக்கள் இசைத்து வழங்கப்பட்டன. அவற்றை இங்கு தொகுக்க முயற்சித்துள்ளேன். விரைவில், இன்னொரு நிகழ்ச்சியில் இவை இன்னும் விரிவாகஇசைக்கப்படும் என்று திரு. மாது பாலாஜி அவர்கள் தெரிவித்தார். ஏதேனும் பிழைகள் இருக்குமாயின் தெரியப்படுத்தவும். நன்றி!   கண்ணபிரான் காயாம்பூ வண்ணபிரான் வெண்ணைமண் தின்னபிரான் நற்கீதை சொன்னபிரான் பின்னமுரான் முன்னவனாம் தென்மதுரை அன்னையவள் அண்ணனையே எண்ணவரும் ஏகாந்தம் இங்கு நானாய் பிறந்து வளர்ந்து பிணியென்ற சாக்கில் இறந்து இல்லையாவது எதற்கு சரணா கதியென்று சார்ந்து கிடப்போர்க்கு அரணாய் நிற்கும் அரியே எதற்கென்ற கேள்வி முதற்கொண்டு மாயை உதிக்கின்ற ஞானமே எல்லாம் மதித்துத் துதிக்கின்ற நானும் விதிக்கின்ற நீயும் நதிக்கரை நாணல் நீர் நட்பு இருப்பதிங் கொன்றே இதன்பெயர் கண்ணன் மறுப்பதை விட்டென் மனமே கருப்பொருளைப் பார்க்காத போது பாடிப் பரவசத்தில் கார்கால மேகத்தில் காண் களிப்பில் திளைத்துக் களைத்துச் சலித்து புளிக்கும் பழமாம் இப்பூமி ஒளித்த நிலத்தை வராகமாய் நெம்பிய ஆய க...

சபையர்* கோன்

இடர்பொழு தெல்லாம் இலகுவாய் நீங்கத் தளர்ந்திடா நானும் உயர்வழி நாடச் சுடர்சுடா மன்னா அரவம்சூழ் நீல மிடறா உறுதுணை நில். (மிடறு = கழுத்து) *Sapphire. I started working with "நீலமணி மிடற்றா", but had to chop it off to fit into the metre.

இராசராசப்பா

கிள்ளி வழியுதித் தோங்கியு யர்ந்தானை கிள்ளைத் தமிழ்தேவா ரத்தினை மீட்டானை அள்ளிப் பெருஆ வுடையார் அளித்தானை சொல்லிப் புகழ்பா டிடு. சோழர்களில் கிள்ளி வளவன் வழிவந்து புகழில் ஓங்கி உயர்ந்தவனை கிளி பேசும் கொஞ்சும் தமிழனுடைய தேவாரத்தினை மீட்டவனை பொருளை அள்ளிப் பெருஆவுடையார் கோயிலை அளித்தவனை அவனது பெயர் சொல்லிப் புகழ்பாடிடு. சிங்கத் தமிழ்நாடி மீட்டபெரு கோவுடைய வங்கத் தெறுழ்தேடி வென்றவொரு சேயுடைய தங்கக் குமிழ்மூடி கொண்டபெரு ஆவுடைய ராசரா சன்புகழ் நில். சிங்கத்தமிழை மீட்ட பேரரசனுடைய (/ இராசராசனுடைய) வங்கத்து வலிமையைத் தேடிச் சென்று வென்ற இராசேந்திரனை மகனாய் உடைய தங்கக் குமிழ் மூடி போர்த்தியது போல் கோபுரத்தைக் கொண்ட பெருஆவுடைய இராசராசனின் புகழ் நிற்கட்டும்.

வண்டுமுருகப்பா

Image
வக்கீ லிடைகடுப் பாய்வழக் காடியும் வஞ்சகம் வீழ்ந்துஜா மீனிலா வாடியும் வட்டச் செயலராய் பேருதை வாங்கியும் வாடா துழைத்திடும் வண்டு. Happy birthday, dear Vadivelu! Our lives would've been a lot less cheerful, if not for you!

மாயிஞ்சி

A few days back, @kbalakumar tweeted: How did mango ginger (மாங்கா இஞ்சி) come about? How did it get that unique tangy taste? Who discovered that it would be great as a pickle? Who first celebrated it on twitter? Except for the last question, history has no answers to these important queries facing humanity at lunch. — K Balakumar (@kbalakumar) November 7, 2019 And it rang in me for a while, and made me want to write something in praise of our beloved மாங்காய் இஞ்சி. It took me some time to write, but I could finally manage to. மாயிஞ்சி வஞ்சிக் களிப்பிடைத் தீஞ்சுவையும் இம்மாங்காய் இஞ்சிக் கதுஈ டில. (இது ஒரு விகற்பக் குறள் வெண்பா)

கமலஹாஸ்யம்

As usual, I tried writing a வெண்பா, on Kamal Haasan's birthday, but could complete only later. கலையிற் சிறந்த கலைமா மணியே மலையா யுயர்ந்த மனமோ ஹினியே எளியோர்க் அயரா துயரமு தீட்டிடும் எங்கமல ஹாசனே வாழ்! இது பல விகற்ப இன்னிசை வெண்பா I had originally written வாடா கமலஹாச னே for the சிந்தடி, the last line, but veeba pointed out that கருவிளங்காய் isn't allowed but avalokitam doesn't include it its rules.

க்ரேசி மோகம்

16-October was Crazy Mohan's birth anniversary. The crazy me  wanted to write a வெண்பா for the occasion — I did start, but couldn't finish. I now have. I'm sure he'd've appreciated it and encouraged me, despite this being very simple and average :) க்ரேசி மோகம் ஆக பொழுதெலாம் நித்தம் கதைபேசி சோக நினைவெலாம் பித்தம் தலைக்கேறிப் போக நகையாட தத்தம் மனம்க்ரேசி மோக னிடம்ஓ டிடும். இது ஒரு விகற்ப இன்னிசை வெண்பா

தக்காளி சட்டினி

I was talking to a friend yesterday, and Vadivelu's line 'உனக்கு வந்தா ரத்தம், எனக்கு வந்தா தக்காளி சட்னி' came up, and I thought it'd be nice to write a short வெண்பா on this, for such silly things as this are not only fun, but also good practice for the rules. In a few minutes, I came up with தனக்கு உதிரேல் உதிரம் பிரற்கெனில் தக்காளி சட்டினி யாம் Avalokitam too said no objection, with a "இது இரு விகற்பக் குறள் வெண்பா". I immediately shared this with Veeba , the first person I ask for feedback, but he wasn't much impressed. When he suggested that I try to have some எதுகை if not மோனை, I had to admit that I couldn't think any further on this. He tried his hand on it, and just a moment later, he got back with எனக்கது வந்தால் இரத்தம் உனக்கது தக்காளி சட்டினி தான் While mine is more of a mind voice , his is direct. Nonetheless, what's a day gone without a Vadivelu reference! Update Thanks to  @அழகரசன் saar for pointing out that 'தனக்...