சபையர்* கோன்

இடர்பொழு தெல்லாம் இலகுவாய் நீங்கத்

தளர்ந்திடா நானும் உயர்வழி நாடச்

சுடர்சுடா மன்னா அரவம்சூழ் நீல

மிடறா உறுதுணை நில்.


(மிடறு = கழுத்து)

*Sapphire. I started working with "நீலமணி மிடற்றா", but had to chop it off to fit into the metre.

Comments

Popular posts from this blog

A Tamilian's Tribute to an Apple

Day 3 - 16th Dec. 2012

Mahabalipuram - a little journey