Posts

Showing posts from December, 2011

மண்ணின் மடமை

இது, ஒரு முழுதும்-பக்குவமடையாச் சிறுவனின் சினமே தவிர, வேரொன்றும் பெரிதல்ல. மேலும், இதில் காணும், சாதி-மதம்-சார்ந்த எண்ணங்கள் ஓர் உபமானத்துக்காகவே தவிர, முழுதும் உண்மையும் அல்ல.


மண்ணின் மடமை

கல்லுளத்தார் உலகத்தில் கனியுளத்தான் நான் உளனேன் ?
மண்ணுளார்ச் சமூகத்தில் மனமுடையான் நான் தவிப்பதுவேன் ?
செல்வந்தர் ஆட்சிதனில் செவியுடையான் நான் சாவதுவேன் ?
அநீதியே அறமாதலின் அன்புடையான் நான் அரிவதுமேன் ?

வையத்து வாழ்க்கை வாளினாலே யாயின்
வெண்சாமரம் கொண்ட தெய்வங்களேன் ?
இரத்தம் இலாததோரிரவு மில்லையேல்
இரக்கம் இருக்கும் இதயங்களேன் ?

உணவும் உடையும் உறக்கமும் இல்லையெனில்
உடுக்கை அடிப்பார் உளரல்களேன் ?
பசியும் பட்டினியும் பாருடைமை யாயின்
பாஞ்சசன்னியத்தான் பாசுரம் ஏன் ?

கண்ணீர் இடுக்கில் கண்கள் காண்கையில்
கல்லில் குடிகொண்ட கடவுள்களேன் ?
வேர்களும் வலிமை இழந்தே யிருக்க
வெற்றுக் காகித வேதங்களேன் ?

கைப்பிடிச் சோறும் கண்ணில் படாது
கோபுரக் கலசம் களிப்பதுமேன் ?
சோறுடைத்திருந்த சோழர்தன் நாடுதனில்
நெல்லுக்கும் நீரிலா திருப்பதுமேன் ?

விண்ணெலாம் விரிந்த வள்ளுவன் வாக்குமே
வானில் வறண்டு வீழ்வதுமேன் ?
சங்கச் சமூகம் சாதி…

வேடிக்கை !

பலமுறை சிறகடித்தும் உனைக்
கட்டியணைக்க இயலாத வண்ணத்துப்பூச்சி,

உனைக்கண்டதும் ஆதித்தனை
அறவே மறந்த சூரியகாந்தி,

உனைக் காணவே மின்வெட்டுக்காக ஏங்கும்
வெள்ளுளம் கொண்ட மெழுகுவர்த்தி,

நின்பாதம் படவே முந்தியடித்துத்
தரையில் விழும் மெல்லிய பூக்கள்,

தினமும் நின் தலை கோத, தன்
பற்களை இளிக்கும் சிறு சீவி,

(நீ) உறங்கியதும் உன் தலையனையிலிருந்து
எட்டிப் பார்க்கும் அமைதியுரா பருத்திப்பூச்சி,

நீ பார்க்கும் அவ்வோர் நிமிடம் தவிர்த்து
நாளெலாம் ஏங்கும் முகக்கண்ணாடி,

தனைத்தானே அடித்துக் கொண்டு
உனக்காய் ஓசையிடும் ஆலயமணி,

இசையறிவிலா இயற்கை இருப்பினும்
உன்பால் பாடும் குறுங்குருவி,

ஒளியைக் கண்டதும் வெளியே குதித்து
நீயென்றறிந்த செந்தாமரை,

தன்தேவை இனியில்லை என்றே அறிந்தும்
கடமைக்குக் கதிர்வீசும் காலைக் கதிரவன்,

தனக்கின்றி உனக்கே 'சந்திரமதி' என பெயர்சூட்
ஏவலுக்கேங்கும் சந்திரன் மதி,

வர்ணிக்க மூளை இல்லையென் றுணர்ந்தும்
மனதார முயற்சிக்கும் மூடன் நான் !

வேடிக்கை தான் !

Kamarasavalli Chaturvedimangalam

Image
This weekend somehow turned out to be exciting. Got to visit a temple supposedly built by a Chola King in the 8th / 9th century

The temple predates the great Brihadeeshwara Temple a.k.a. Big Temple @ Tanjore. It's located at a remote village called Kamarasavalli Chaturvedimangalam was a good distance of around 35 kms from our place. Just for a ref., it's around 35 kms from Thanjavur. On the way, our 19-yr old bike ran out of petrol and somehow we managed to get a litre, @ 10 Rs. more. And when we reached, we had sensed that the distance was worth it.


Rennovation is on the go there at the temple and is expected to be completed in the next few months... Outer Wall-1 Outer Wall-2
Main Entrance Parvathi's Shrine
Inner Entrance The 2 small lions welcome at the entrance

Sthala Purana - History associated

The serpent Karkotaka is supposed to have sought refuge under Lord Shiva.
And the then Chola King is somehow associated in a complicated myth.
Notice the absence of a crown…

வார்த்தையின் வேட்கை

நினைக்காணநான்வந்தும்நா-வராதுபோவதேனோ ! மனமுவந்துமான்வந்தும்-என்மண்-நிலாதிருப்பதேனோ தேந்தமிழ்தீந்தமிழ்பைந்தமிழ்இவையிருந்தும் உன்அமிழ்திலாதிருப்பதுமேனோ !
நின்போல்ஒருத்தியைமுன்னமேசெய்யாததே பிரமனின்சிரம்கொய்யசிவனவன்காரணமோ ! அமரர்அனைவரும்நினையறிந்திருப்பரெனில் பார்க்கடல்கடைதலும்தடைபட்டிருந்திடுமோ !
ஓர்துளிப்புன்னகைகசியநேர்ந்தாலும் வள்ளியைத்தள்ளியேவேலவன்வருவனோ ! கோபிகையர்கோபித்துக்கண்ணனும்கிடப்பனோ கோகுலக்கூட்டத்தில்கோகிலம்நீகிடந்திருந்தால் !
பற்களைக்கண்டுதான்முத்துக்கள்தோன்றினவோ கூந்தலைக்காண-மயில்தோகைவிரித்தனவோ சருமம்படர்ந்திடவே-பட்டுப்பூச்சிகள்பிறந்தனவோ கண்களைச்சுற்றிடவே-மைநிறத்தைஇழந்ததுவோ !
உனையுறைக்கஅகத்தியன்தமிழ்மொழிபடைத்தனனோ விவரிக்கவேண்டிடவேஇலக்கணம்எழுதினனோ ! பேராசைகொண்டுதான்இலக்கியம்ஆற்றினனோ பெண்ணாசைபெறுதலும்பெரியதென்றறிந்தனனோ !

-வ.ர.ராகவன்

Periya Annaatha - Big Boss

What ?
Right after a board meeting with Kalanidhi Maran, a popular director of Tamil giga-serials told us that soon there would be a Tamil version of Big Boss. Yes. On Sun TV. The head of the multi-crore organization, when moving out, seemed to be a bit tensed. Apparently, he has been the same since a long time back. Although Superstar's Endhiran pulled him out of all those cragiga-serialsppy movies like Kandhakottai, etc. and had made him happy, he had been too skeptical about the inception of something like Big Boss into the conservative Tamil audience.

Why ?
When asked the reason, Mr. Thiruchelvan (name changed) fumingly said, "The Tamil audience are very conservative and strict. They will not tolerate anything other than an item song or two where a lady in fancy dress competition dances with the villains who can hardly stand upright, or a typical North Indian girl who knows nothing other than the word 'machaan', dance for a temple festival at a village buried so de…