Posts

Showing posts with the label avaokitam

An ode to மாவடு

வருமா தருணம் எதிர்பார்த் திருந்து விருமான் அருளத் திருமா மிளிர்ந்து பெருமா னிடத்துப் பலபிணி போக்கிடும் சின்னஞ் சிறுமா வடு! (இது பல விகற்ப இன்னிசை வெண்பா) I just realized that I missed to include the correct version of what sparked it all! Oh, and this is Avalokitam -certified! Anyway, nothing like மாவடு!